Monday, October 28, 2013


Image


ஆன்லைன் வேலை மூலம் மாதம் ரூ.30000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும். அதிலும், இந்த ஒரே ஒர் ஆன்லைன் ஜாப் தளத்தினை மட்டும் தினசரி 1 மணி நேரம் சரியாகச் செய்து வந்தால் மாதம் ரூ.5000+ சம்பாதிக்க முடியும்.

பணம் சம்பாதிக்க வழிமுறைகளையும், பணி வழங்கும் தளங்களையும் சுட்டிக் காட்டினால் கூட பெரும்பான்மையானவர்களுக்கு, அந்த தளத்தில் எவ்வாறு பணியினைச் செய்து பணத்தினை வாங்குவது என்பது தெரிவதில்லை. அதற்கு காரணம், தனக்கு பணியினைக் கொடுங்கள், செய்தப்பின்னர் பணத்தினைக் கொடுங்கள் என்று சொல்கிறார்களே தவிர, அந்தத் தளத்தில் எவ்வாறு வேலை செய்து பணத்தினை வாங்குவது என்பதனை முதலில் கற்றுக் கொடுங்கள் என்றும் கேட்பதுமில்லை, அவ்வாறு கற்றுக் கொடுக்க கட்டணம் கொடுக்க வேண்டும் என்று சிந்திப்பதுமில்லை. ஆனால், பள்ளிக்கட்டணம், கல்லூரிக்கட்டணம், டிப்ளமோ கோர்ஸ் கட்டணம் என்று எவ்வளவோ செலவு செய்து கற்றுக் கொள்ளும் நாம், உடனே பணி வாய்ப்பும், உடனுக்கூடன் பணமும் பெற்றுக் கொள்ளும் ஆன்லைன் வேலைப் பற்றிக் கற்றுக் கொள்ள நேரத்தினையும் பணத்தினையும் செலவிட தயாரில்லை.

உங்களோடு சேர்ந்து எனக்கும் பொழுதினை வீணாகக் கழிக்க வேண்டிய அவசியமில்லை என்று சொன்னாலும், எனது வருமான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள, ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கும் சில பணி வாய்ப்புகளைப் பற்றி இத்தொடரில் பின்னூட்டமாகக் கொடுக்க தீர்மானித்துள்ளேன். ஆகையால், இலவச ஆன்லைன் ஜாப் தேடுவோர்கள் இந்த ஆன்லைன் ஜாப் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொண்டு, தினசரி இந்தப் பதிவில் என்னச் சொல்லப்படுகிறதோ, அதனைப் பின்பற்றி வேலை/பணி/ஆபர்களைச் செய்து சம்பாதித்துக் கொள்ளுங்கள். இந்த ஒரே ஒர் தளத்தினை மட்டும் சரியாக தினசரி பின்பற்றினால் மாதம் ரூபாய் 5000 சம்பாதிக்கலாம்.


மாதம் ரூ,5000 என்பது அத்தனைக் குறைவான காசு கிடையாது. அதுவும் 1 மணி நேரத்தில் செய்து சம்பாதித்துவிடலாம் எனும் பொழுது, இது மிகவும் பெரியத் தொகை. ஆகையால் தினமும் சரியாக பின் தொடர்ந்து செய்யுங்கள். அதே நேரத்தில் ஒரே நாளில் அதிகம் கிடைக்கும், ஒர் நாள் 1 ரூபாய் மட்டும் கிடைக்கலாம்... 30 நாட்கள் ஆவ்ரேஜ் 5000 கிடைக்கும். ஆகையால் ஒர் நாள் கிடைத்ததை வைத்து, மொத்த வருவாயினை கணக்கிட வேண்டாம். ஏனெனில் ஆன்லைன் ஜாப் என்றாலும், சரி ஆப்லைன் ஜாப் ஆர்டர் என்றாலும் சரி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

Image


இந்த ஆன்லைன் ஜாப் தளத்தில் ரிஜிஸ்டர் இலவசம் என்பதால் இப்பொழுதே இதனைக் கிளிக் செய்து சேர்ந்து கொண்டு, பின் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பதிவாகப் பார்த்து என்னச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி பணியினைச் செய்து பணத்தினை வருவாயாகப் பாருங்கள்.

நீங்கள் இன்றுதான் முதல் முறையாக வருகிறீர்கள் என்றால், பல ஆபர்கள்/பணிகள் முடிந்துப் போயிருக்கலாம். ஆனாலும் சில இருக்கலாம். ஆகையால், எல்லா பதிவுகளையும் பார்த்து செய்து கொள்வதோடு, புதியதாக இன்று அப்டேட் ஆகியிருப்பது, மற்றும் நாளை அப்டேட் ஆக இருப்பது ஆகியவற்றினை தினம் தொடர்ந்து வந்து, இப்பதிவின் கடைசிப் பதிவினைப் பார்த்து தெரிந்து கொள்வதோடு, அதனைச் செய்து பணம் பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒர்நாள் மிஸ் ஆகாமல் தினமும் ஒர் மணி நேரம்... அது எந்த நேரமாகவும் இருக்கலாம். அதாவது காலை, மாலை, இரவு என எந்த நேரமாக இருந்தாலும் சரி... தினம் ஒர் மணி நேரம் இந்தப் பணிக்காக ஒதுக்கினால், மாதம் மாதம் ரூ.5000 பணம் சம்பாதித்துக் கொள்ளலாம். அதைப்போல் பிற ஆன்லைன் ஜாப் பதிவுகளையும் பார்த்து தினசரி செய்தீர்கள் என்றால், மாதம் ரூ,30000க்கும் மேல் சம்பாதிக்கலாம்.

தினமும் வாருங்கள் ... கை நிறைய சம்பாதியுங்கள். :ros:

Image

================================================================================

ஆபர் உள்ள இடம், Offers > Clix Offers.

Offer Name : SSI Survey.


சர்வேயின் ,முதல் படியில்....

வாழ்வது சென்னை, பின் கோடு 600017 என சென்னை பின் கோடு கொடுத்துக் கொள்ளுங்கள்.

அதைப்போல் வருவாயும் மாதம் 40000-க்கு மேல் என தேர்வு செய்து கொள்வதோடு, சொந்தமாக கார் இருக்கிறது என்று சொல்லுங்கள். சொந்தமாக வீடு.... சொந்தமாக பொண்டாட்டி (மற்றவங்கல்லாம் வாடகைக்கா வச்சிருக்காங்க?? அப்பெடியெல்லாம் கேட்காதீங்க :ays: .. சும்மா ரைமிங்க்)

இப்படி பெருமையாக அடிச்சித் தள்ளுனீங்கன்னா... முதல் டெஸ்டில் பாஸ் ஆகி, உண்மையான சர்வே பகுதிக்குள் சென்றுவிடுவீர்கள்.


அம்முட்டுத்தான்.... பின்... சும்மா டிக் செய்து கொண்டே போங்க.... ஒர் 15 நிமிடத்தில் 0.85 டாலர் கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

சர்வே முடிந்தப் பின்னர்... க்ளிக்சென்ஸ் தளத்திற்குள் வந்தால் ஒர் சின்ன பாப் விண்டோ, சர்வே முடிந்ததா? எனக் கேட்டுக்கிட்டு நிற்கும். அதற்கு ஒர் யெஸ் சொல்லிட்டுப் போனிங்கன்னா... கணக்கில் பணம் இருக்கும்.


ஆபர் 2:

Offers > token Ads > இப்பகுதியில் ஒர் விடியோ இருக்கிறது இதனைப் பார்த்தால் 1 செண்ட்.

ஆபர் பேஜ் 3:

offers > supersonicads >
இப்பகுதியில் download offers 4 செண்ட் + 2 செண்ட் + * = 8 cent
7zip software downloading = 4 cent
Ebay Download @ Chrome Browser = 6 cent

என இன்று 20 செண்ட் இருக்கிறது.


இவை இன்றிருக்கும் ஆபர்கள். நாளை புதிய வேறு ஆபர்கள் ஒன்று இணைக்கப்படும். அவற்றினைப் பற்றிய தகவல்கள் இப்பதிவின் பின்னூட்டமாக தினசரி அப்டேட் ஆகும். ஆகையால் தினமும் வந்து இப்பதிவின் பின்னூட்டங்களைப் பாருங்கள்

2 comments:

  1. சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :

    1. பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லையெனில் பான் கார்டு இருந்தால் போதும். பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து விடலாம் இதற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
    2. இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்
    3. ஒரு வங்கி கணக்கு
    4. ஒரு ஈமெயில் முகவரி

    இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் மாதம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம் .
    லாகின் செய்க...
    https://goo.gl/owmeld

    ReplyDelete
  2. There's an incredible new opportunity that is growing in popularity online.

    Big companies are paying people for giving their opinions!

    You can make up to $75 per each survey!

    And it is available to anybody in the world!

    ReplyDelete

Popular Posts