Monday, October 28, 2013

Image

வணக்கம்,

PTC ONLINE JOBS
இணைய உலகில் பலதரப்பட்ட பண வருவாய் பணித்தளங்கள் காணப்படுகின்றன. அப்படியான வருவாய் முறையில் PTC எனப்படும் Pay Through adsClick என்ற முறை கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக இணையத்தில் கோலோச்சி வருகின்றன. அவற்றுள் ஒர் சில தளங்கள் மட்டுமே நேர்மையாக பணத்தினை வழங்குவதோடு, நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. மற்றபடி, 1 ஆண்டுக்குள்ளும், 6 மாதத்திற்குள்ளும் என மூடிவிட்டுச் செல்லும் தளங்களே அதிகம். அதுவும் உறுப்பினர்களுக்கு பணத்தினை வழங்காமலே, 1000-க்கும் மேற்பட்ட தளங்கள் வந்து போய்விட்டன என்பதோடு, வாரம் ஒர் புதிய தளம் வந்து கொண்டும் இருக்கிறது. ஆனாலும், படுகையில் நேர்மையாகவும், சரியாகச் செயல்படுகின்றது என்று தெரிந்த சில தளங்களைப் பற்றி மட்டுமே செய்யச் சொல்லி வருகிறோம். அவை, நியோபக்ஸ், க்ளிக்சென்ஸ் & ப்ரோபக்ஸ்.

Image

Genuine FREE Online Jobs
நியோ & க்ளிக்சென்ஸ் ஆகிய இரண்டும் 5 வருடங்களைக் கடந்து நேர்மையாக உறுப்பினர்களுக்கு பணத்தினைச் சரியாக வழங்கித் தனது பயணத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றினை பற்றிய விவரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, கடந்த ஒன்றரை வருடமாக சிறப்பாக செயல்பட்டு வரும் ப்ரோபக்ஸ் பற்றிய சில என் அனுபவ உண்மைகளையே முழுமையாகப் பார்க்கப்போகிறோம். இதில், நியோ பற்றி எனது அனுபவத்தினையும் சேர்த்தே சொல்லிவிடுகிறேன். ஏனெனில் இரண்டு தளத்திலும் வருவாய் செயல்பாடுகள் என்பது அத்தனை வெறுபாடுகள் கிடையாது. அதுமட்டுமில்லாமல், இது பணம் வருவாய் கொடுக்கும் தளம் என்று சொன்னாலும், பேமண்ட் ப்ரூப் பல நான் வாங்கியிருப்பதாலும், இலவசம் என்பதாலும் ஜஸ்ட் லிங்க் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளலாம் என நினைக்காதீர்கள். முழுமையாக, இந்த கட்டுரையைப் படிப்பதோடு, அனைத்திற்கும் ஓகே... நான் தொடர்ந்து இந்த தளத்தில் செயல்படுவேன் என்றால் மட்டும் எனது லிங்கினைக் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளுங்கள்.

Easy Online Job Site:
ProBux, இது மற்ற PTC தளங்களைப் போன்று, வலைத்தளம் எங்கும் விளம்பரங்களாக குவித்து வருவாய் பார்க்க நினைப்பது இல்லை. தனது செயல்பாடு என்னவோ, அதன்படி உறுப்பினர்களுக்கான வருவாய் விளம்பரங்களைச் சரியாக தினசரி காண்பிப்பதோடு, இது வரையிலும் உறுப்பினர்களுக்கும் தனது பங்கினைச் சரியாக செய்து கொடுத்து வருகிறது. குறிப்பாகச் சொல்லப் போனால், நியோபக்ஸ் போலவே சைட் விளம்பரம் அல்லாது வருவாய் விளம்பரங்களை மட்டும் சரியாக தேர்ந்தெடுக்கும் வீதம் சைட் தெளிவாக இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் அவர்களை விட மும்மடங்கு அதிகத் தொகையாக உறுப்பினர்களுக்கு தினம் 6 செண்டிற்கு விளம்பர வருவாய் கொடுப்பது கூடுதல் சிறப்பு.
Image

இந்த தளத்தில் உங்களது முக்கிய பணி யாதெனில் தினமும் ஒர் ஐந்து நிமிடம் ஏதேனும் ஒர் நேரத்தில் லாக்கின் ஆகி, View Ads-பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் 25 - 30 விளம்பரங்களையும் க்ளிக் செய்து பார்ப்பதுதான். குறிப்பாக கடைசியாக உள்ள மஞ்சள் நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 1 செண்ட் மதிப்புடைய 4 விளம்பரங்களையும் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள். விளம்பரங்களைப் பார்ப்பது ஒன்றும் நமக்கு ஒர் கடினமான பணி கிடையாது. ஜஸ்ட் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே சைடில் ஒர் விண்டோவில் ஒர் க்ளிக் செய்துவிட்டு, நாம் மற்றொரு ப்ரவுசர் விண்டோவில் பேஸ்புக் அல்லது பிற வெப்சைட்டில் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். 30 செகண்டிற்குள், அந்த வெப்பேஜ் விளம்பரம் நமக்கான காசினை அக்கவுண்டில் சேர்த்துவிட்டேன் எனச் சொல்லி, "You have been credited $0.01" என்றச் செய்தியினை டாப்பில் காட்டிக் கொண்டிருந்தால் மூடிவிட்டு, அடுத்த விளம்பரத்தினைக் க்ளிக் செய்துவிட வேண்டியதுதான். இப்படி ஒவ்வொரு விளம்பரத்தினையும், பணம் க்ரிடிட் ஆகும் வரைக்கும் க்ளிக் செய்து திறந்து வைத்திருப்பதே நம் பணி. இதற்கு 5 நிமிடம் மட்டுமே ஆகும்.

PAY for Viewing Advertisement:
இந்த 5 நிமிடத்தில் மொத்த விளம்பரங்கள் மூலம் குறைந்தது $0.06 வருவாயாக கிடைத்திருக்கும். 6 செண்ட் என்பதனை இந்திய ரூபாயில் கால்குலேட் செய்துப் பார்த்தால், $1 = ரூ.62 => 1 செண்ட் = 62 காசு. அதாவது ஒர் ரூபாயுக்கும் கம்மி. அட இந்த 50 காசுக்கா, நான் இந்த சைட்டில் வேலை செய்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றும். உங்களுக்கு மட்டும் அல்ல, பலருக்கும் அப்படியே தோன்றும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை. ஏனெனில், நானும் உங்களைப் போல், அந்த தளத்தில் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதனைக் கால்குலேட் செய்து தானே பணியினைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால், நான் மேலும் சொல்வதனைத் தெளிவாகப் படித்துவிட்டு இந்தத் தளத்தில் சேர்ந்து வேலை செய்யலாம்.

Image

நீங்க வேலை செய்ய விரும்பாத அந்த 50 காசுக்காக நான் வேலை செய்வேனா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க!! ஆகையால் நான் இங்கே சொல்ல வருவது யாதெனில், சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால் தினம் ரூ.30 முதல் 150+ சம்பாதிக்கலாம் என்பதுதான். 30 ரூபாய் என்பது 5 நிமிட விளம்பரத்திற்கு கிடைக்கிற வருவாய் என்றால், மிகவும் நல்ல வருவாய் என்பதோடு, நாம் பயன்படுத்தும் Unlimited Broad Band-Internet Bill - தொகையினை இதன் மூலம் கட்டிவிடலாம் எனும் பொழுது, எத்தனை சிறப்பான வருவாய்த்தளம் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தினசரி ரூ.30 என்பதனை மாதத்திற்கு ரூ.1000/- கிடைக்கிறது. அதுவும், நாம் ஜஸ்ட் ஒர் 5 நிமிடம் ஒதுக்கினால் கிடைக்கிறது என்றால்!!! இப்பொழுது தெரிகிறதா...நான் ஏன் இந்தத் தளத்தில் வேலை செய்கிறேன் என்று. அதுமட்டுமில்லாமல், தினசரி பேஸ்புக்கில் 30 நிமிடம் பொழுது கழிக்கிறோம்.. அதே 30 நிமிடத்தினைக் கொண்டே, ஒர் சைடில் இந்த தளத்தின் பணியினை சும்மா க்ளிக் செய்து முடித்துவிடலாம்.

Image

Instant Payment Proof
இந்த ரூபாய் 30 சம்பாதிப்பதற்காக, எனக்கு கீழ் நிறைய Direct Referrals சேர்த்து வைத்திருப்பேன் என்று நினைத்தால், அதற்கான எனது ரிப்போர்ட்டினை மேல் கொடுத்துள்ளேன் பாருங்கள்... 100 Direct Referrals இருக்கிறார்கள். இருந்து என்ன பயன்? அவர்களது க்லிக்ஸ் என்ன என்று பாருங்கள்... ஜீரோ!!! இந்த தளத்தில் அடிப்படை வருவாயே, விளம்பரங்களை க்ளிக் செய்வதுதான். அதனையே அவர்கள் செய்யாத பொழுது எப்படி எனக்கு அவர்கள் மூலம் கமிஷன் கிடைக்கும்??? ஆகையால், நான் நிறைய ரெபரல்களைச் சேர்த்து வைத்திருப்பதனால் அதிகம் சம்பாதிக்கிறேன் என நினைக்காதீர்கள், அவ்வாறு இல்லை. எனக்கு கீழ் 7 நபர்கள் மட்டுமே சரியாக தினமும் க்ளிக் செய்து வருவாய் பார்க்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு, எப்படி தினம் ரூ.30 பார்க்கலாம் என்ற உண்மை தெரிந்திருப்பதனால் செய்கிறார்கள், செய்து சம்பாதித்தவர் இங்கே சொல்லியும் வருகிறார், பார்க்க . மற்றவர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் செய்யவில்லை என்பதோடு, எவ்வாறு அத்தளத்தின் வேலை செய்து பணம் வாங்குவது தெரியாமலே ஆன்லைஜ் ஜாப் தளம் என்ற விளம்பரத்தினைப் பார்த்து க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்ததோடு, சரி. அப்படியே அந்த தளத்தினை மூடிவிட்டனர். அத்தோடு எனது வருவாய் கதவினையும் சேர்த்தே மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். ஆகையால் தான் உங்களைத் தெளிவாக இந்த முழு ஆர்ட்டிகளையும் படித்துவிட்டு, இவ்வாறு நாமும் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும், தினம் செய்ய வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் மட்டும் எனது லிங்கினைக் க்ளிக் செய்து சேர்ந்து கொள்ளுங்கள் என்றுச் சொல்லிக் கொள்கிறேன்.

Image


Commission from Referrals:
இந்த தளத்தில் எளிதாக தினம் ரூ.30 சம்பாதிக்க நமக்கு உதவுவது Rented Referrals என்ற வருவாய் வாய்ப்புதான். இதனைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்வதனால் தான் என்னால் நிறைய சம்பாதிக்க முடிகிறது. இதில் ஒன்றும் கஷ்டமில்லை, நான் சொல்வதனைப் போல் நீங்களும் தினம் செய்தால் போதும். அதாவது, மேல் உள்ள படத்தில் என்னுடைய Rented Referrals = 297 என்பதனைப் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது அருகே மேலிருக்கும் படத்தினைக் கீழிருந்து பாருங்கள், அந்த 297 ரெபரல்களை நான் அடைய, முதலில் 3 ரெபரல்ஸ்.. அடுத்து ஒர் 3 ரெபரல்ஸ்.. அடுத்த வாரத்தில் 3 ரெபரல்ஸ் என கூடிக் கொண்டே சென்று பின் 10 ரெபரல்ஸ்.. 10 ரெபரல்ஸ் என ஒவ்வொரு வாரமும் வாடகைக்கு எடுத்துத்தான் இன்று ஒர் நாளைக்கு அரை டாலர் வருவாய் பார்க்கிறேன். அதுமட்டுமில்லாமல், என்னும் அடுத்தடுத்து எனது பயணத்தினை தொடர்வதன் மூலம் ஒர் நாளைக்கு ரூ.300 வரைப் பார்க்க முடியும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, இத்தளத்தின் சேர்ந்து கொள்வதோடு தினமும் View Ads என்றப் பகுதிக்குள் சென்று கொடுக்கப்பட்ட அனைத்து வருவாய் விளம்பரங்களையும் ஒர் க்ளிக் செய்து, தங்களது கணக்கில் கிரிடிட் ஆகும் வரைப் பார்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் பார்ப்பதன் மூலம் உங்களது கணக்கில் 0.60 சென்ட் சேர்ந்துவிடும்.

Good Income with Rent Referrals
$0.60 சேர்ந்தவுடன், மை அக்கவுண்ட் பகுதியில் வலப்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு படத்தில் Rent Referrals என்ற இரண்டாவது ஆப்சனைத் தேர்ந்தெடுத்து, 3 ரெபரல்களை $0.60 மூலம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஒர் நபரை $0.20 கொடுத்து வாடகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் அவர் அடுத்த 30 நாட்களுக்கு செய்யும் ஒவ்வொரு க்ளிக்கிற்கும் $0.005 வீதம் 4 நான்கு க்ளிக்கிற்கும் உங்களது கணக்கில் கமிஷன் வந்து சேரும். ஆகையால், நாம் நிறைய நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டால் நிறைய கமிஷன். எனவே அடுத்தடுத்த வாரங்களில், இருக்கும் பேலன்ஸில் எத்தனை ரெபரல்களை வாடைக்கு எடுக்க முடியுமோ, அத்தனை நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி 200 நபர்கள் வரை உங்களது கணக்கில் rented referral சேர்த்துக் கொள்ளுங்கள். இலவச உறுப்பினர் என்பதால் இதற்கு மேல் சேர்க்க முடியாது போனாலும், இந்த 200 நபர்களைக் கொண்டே தினம் ரூ.30 வருவாய் பார்த்துவிடலாம்.

Manage your Job Workers:
இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், ஒவ்வொரு நாளும் தங்களுக்கு கீழ் இருக்கும் ரெபரல்கள் செய்யும் க்ளிக்கிற்கு கமிஷன் வர வேண்டும் என்றால், தினமும் நீங்கள் அனைத்து விளம்பரங்களையும் அல்லது கண்டிப்பாக கடைசியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் 4 மஞ்சள் நிறத்திலான விளம்பரங்களைப் பார்த்திருக்க வேண்டும். அவ்வாறு ஒர் நாள் பார்க்கத் தவறினாலும், அதற்கு அடுத்த நாள் உங்களது ரெபரல் க்ளிக் செய்வதற்கான கமிஷன் கிடைக்காது. ஆகையால் தவறாது 5 நிமிடம் ஒதுக்கி விளம்பரங்களைப் பார்த்துவிடுங்கள். சில அத்யாவசிய பயணங்களால், சில நாட்கள் க்ளிக் செய்ய முடியாமல் போகலாம்... அதனை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஆன்லைனில் இருந்து கொண்டே ஒர் 5 நிமிடம் ஒதுக்கத் தவறாதீர்கள். அதைப்போல், மை அக்கவுண்ட் பகுதியில் இடப்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள மெனு லிங்கான Rented என்பதனைக் க்ளிக் செய்து, நீங்கள் வாடகைக்கு எடுத்துள்ளவர்களின் க்ளிக் விவரங்களை அறிந்து கொள்வதோடு, அப்பகுதியில் மேல் உள்ள AutoPay Enable செய்ய மறந்துவிடாதீர்கள். இதன் மூலம், க்ளிக் செய்யும் நபர்களின் ஆயுள் நாட்களை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ள முடிவதோடு விரைவாக நல்ல நபர்களை இழப்பது தவிர்க்கப்படுகிறது. அதைப்போல், நாம் ஒவ்வொருவரையும் 20 செண்ட் கொடுத்து, 30 நாட்களுக்கே வாடகைக்கு எடுத்துள்ளோம், 30 நாட்களுக்குப் பின் Expiry ஆகிவிடுவார்கள். பின் புதிய ஆட்களைத்தான் வாடகைக்கு எடுக்க வேண்டும். அதற்கு, Expiry Day 1 நாள் இருக்கும் பொழுதே, அவர்களது க்ளிக் ஆவ்ரேஜ் 1.5-க்கு மேல் இருந்தால் கூடுதலாக 30 நாட்களுக்கு 20 செண்ட் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஒர் நபரை கூடுதலாக 30 நாட்கள் சேர்க்க, அந்த நபர்க்கு நேரே இருக்கும் கட்டத்தில் டிக் செய்துவிட்டு, அப்படியே அனைத்து நபர்களுக்கும் கீழ் வந்தால் வலப்பக்கத்தில் இருக்கும் ஆப்சனில் " I want to pay keep them for 30 more days" என்பதனைத் தேர்வு செய்து ஓகே கொடுத்துவிடுங்கள். இதற்கும் 20 செண்ட் வாடகைதான். இவ்வாறு, ஒவ்வொரு நாளும் எக்ஸ்ப்ரி ஆகுப் போகும் நபர்களின் க்ளிக் ஆவரேஜ் பார்த்து, கூடுதல் 30 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். 1.5-க்கும் குறைவான க்ளிக் ஆவ்ரேஜ் உள்ள நபர்களை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக புதிய நபர்களை ரெண்ட் செய்து கொள்ளுங்கள்.

Must Do it for Sure Commission
மஞ்சள் கலரில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலமே நமக்கு கமிஷன் கிடைப்பதால், ஒர் நபர்க்கு 4 க்ளிக் வீதம் 200 நபர்களுக்கு 800 க்ளிக்கிற்கு கமிஷன் கிடைக்கும் என்று நீங்கள் அதிகப்படியாக ஆசைப்பட வேண்டும். ஆவ்ரேஜ் பார்த்தோம் என்றால் தினம் 350 க்ளிக்ஸ் மட்டுமே கிடைக்கும். 350 க்ளிக்ஸ் * $ 0.005 = $1.75 வருவாய் தினம் கிடைக்கும். இது முழுமையான வாடகை வருவாய் என்பதால், இந்த நபர்களை அப்படியே தக்க வைத்துக் கொள்வதன் மூலம் தான் தொடர்ச்சியாக தினம் வருவாய் பார்க்க முடியும். ஆகையால், 30 நாட்களில் தினம் 6 நபர்கள் வீதம் 200 நபர்களையும் மேலும் 30 நாட்களுக்கு வாடகைக்கு எடுக்க வேண்டியது இருப்பதால் நமது வருவாய் $1.75 - $1.20 = $0.55 = ரூ.33.

சுருக்கமாகச் சொல்லப் போனால், எளிதாக தினம் தினம் 5 நிமிடம் விளம்பரம் பார்ப்பதன் மூலம் நமக்குக் கீழ் 200 நபர்களை வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டால், தினம் ரூ.33 வருவாயாகப் பார்க்கலாம். இதனை நான் முழுமையாகப் பரிசோதனைச் செய்துவிட்டே உங்களிடம் சொல்கிறேன். ஆகையால், 3 மாதம் தொடர்ச்சியாக தினம் 5 நிமிடம் ஒதுக்குவதன் மூலம் மட்டுமே உங்களால் தினம் ரூ.33 சம்பாதிக்க முடியும். அது என்னால் முடியும், நான் தினமும் 1 மணி நேரத்திற்கும் மேல் இணையத்தில் பொழுது கழிக்கிறேன் என்று சொல்பவர்கள், இந்த 5 நிமிடப் பணியின் மூலம், மாதம் ரூ.1000 சம்பாதித்து, உங்களது இணையத்திற்கான கட்டணத்தினைச் செலுத்திவிடலாம்.

Free Online Job Income
நீங்கள் இலவச உறுப்பினராக இருந்தால் 200 நபர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அதுவே $80 பே செய்து கோல்டன் மெம்பராக சேர்ந்து கொண்டால் 2000 நபர்களை வாடைக்கு எடுத்துக் கொள்ளலாம். 200 நபர்களுக்கு தினம் ரூ.33 என்றால், அப்படியே 5 மடங்கு கூட்டிக் கொள்ளுங்கள்.. ரூ.165 தினம் தினம் வருவாய் பார்க்கலாம். இதில் 15 ரூபாயினை கழித்துக் கொள்ளுங்கள் ஏனெனில், நாம் கோல்டன் மெம்பர்க்காக $80 டாலர் பே செய்திருக்கிறோம்.. அதன் ஒர் நாள் தொகைப் பார்த்தோம் என்றால் ரூ.14. ஆகையால், அதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால் நாம் தினசரி ரூ.150 வருவாயாகப் பார்க்கலாம். அதற்காக நாம் செலவிடும் நேரம் என்பது வெறும் 5 நிமிடம் மட்டுமே.

True of Inside Job Site
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய உண்மை என்னவெனில், சாதாரண உறுப்பினர் எனில் ரெண்டல் ரெபரல் க்ளிக்கிற்கான கமிஷன் $0.005 என்றுச் சொன்னால், கோல்டு மெம்பர் ஆனப் பின்னர் கமிஷன் $0.01 என கொடுக்கப்பட்டிருப்பதனை அட்டவணையில் பார்க்கலாம். அது உண்மைதான், கோல்டு மெம்பராக அப்கிரேடு செய்துவிட்டால் ஒர் க்ளிக்கிற்கு $0.01 கமிஷன் கிடைக்கும். ஆனால், ரெண்டல் ரெபரல் மூலம் கிடைக்கும் க்ளிக் என்பது அதைப்போல் அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதாவது சாதரண உறுப்பினராக இருந்து 200 நபர்கள் மூலம் 350 க்ளிக் பெற்றீர்கள் என்றால், கோல்டன் மெம்பரானப் பின்னர் எண்ணிக்கை 125 க்ளிக்காக மாறிவிடுகிறது. இதனை எல்லாம் எனது ஸ்டெப் பை ஸ்டெப் அனுபவத்தால் முழுமையாக தெரிந்த கொண்டப் பின்னரே உங்களிடம் உண்மையை பகிர்ந்து கொள்கிறேன். அதோடு மட்டுமில்லாமல், மேலே நான் தினம் ரூ150 சம்பாதிக்கலாம் என்பதும், இந்த உண்மைகளைக் கொண்டே கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, 200 நபர்கள் மூலம் ரூ.30 என்றால், 2000 நபர்கள் மூலம் ரூ.300, அதுவும் கமிஷன் டபுள் என்கிற பொழுது, தினம் ரூ.600/- வருவாயாகக் கிடைக்கும் என்பதுதான் ஆவ்ரேஜ் கால்குலேஷன். அதுவே ஒவ்வொரு நபர் மூலம் 4 க்ளிக் என்று கால்குலேட் செய்தால் தினம் ரூ.1000-த்தினைத் தாண்டும். ஆனால் அந்த கால்குலேஷன் உண்மை கிடையாது, ரூ.150 என்பதுதான் உண்மை என்பதனை எனது அனுபத்தால் தெரிந்து கொண்டேன்.

ஆகையால் கோல்டன் மெம்பர் ஆக அப்கிரேடு செய்ய விரும்புவர்கள், அத்தோடு ரெபரலையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்... இல்லை என்றால், கூட்டிக் கூட்டிப் போகும் பொழுது பணத்தினைப் பெருக்க வழியில்லாமல் போய்விடும்.

Image

Online Income Business Options
இதுவரையிலும் இத்தளத்தின் முக்கிய செயல்பாட்டினில் நமது 5 நிமிடத்தினை ஒதுக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றிப் பார்த்தோம். இப்பொழுது கூடுதலாகக் கொடுக்கப்பட வருவாய் வாய்ப்புகளைப் பார்த்தோம் என்றால், 1. ProGrid, 2. Offers & 3. Tasks. இதில் ProGrid என்பது அதிர்ஷ்டம். இலாட்டரிச் சீட்டு மாதிரி, கிடைச்சா காசு இல்லைன்னா இல்லை. ஆகையால், அந்தப் பகுதிக்குள் புகுந்து பாக்சில் க்ளிக் செய்து விளம்பரங்களைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். இங்கு நான் பார்ப்பதில்லை என்பதனையும் சொல்லிக் கொள்கிறேன். அதைப்போல் 2வதாக குறிப்பிட்டுள்ள Offers என்றப் பகுதிக்குள்ளும் நான் செல்வதில்லை. நீங்கள் விரும்பினால் உள்ளே சென்று செய்து பாருங்கள். செய்வதற்கான தொகை, ProCoins என்று உங்களது கணக்கில் சேர்வதோடு, அவை 5000 காயின்ஸ் சேர்ந்தப் பின்னர் தான் 1000 காயின்ஸ் = 1 டாலர் என கன்வர்ட் செய்து கொள்ளலாம். அதுவும் 30 நாட்களுக்குப் பின்னர். எனவே தான், நான் ஆபர்ஸ் என்று சொன்னால் செய்வது ஒன்று க்ளிக்சென்ஸ் இரண்டாவது கெட்பெய்டு

Earn Big Money with Free CFTask Work

கோல்டு மெம்பராக இருந்தாலும் சரி, சாதாரண உறுப்பினராக இருந்தாலும் சரி, நல்ல வருவாய் பார்க்க வேண்டும் என்றால் வரும் டாஸ்க் செய்வதன் மூலம் தான். இந்த டாஸ்க்கினை வழங்குவது CrowdFlower என்ற அமெரிக்கக் கம்பெனி. ஆன்லைனில் உள்ள பிரபல தளங்களான, கூகுள், இபே, அமேஷான் மற்றும் பல தளங்களுக்குத் தேவையான சின்னச் சிறு ஹுமன் கன்பார்மேஷன்ஸ் ஜாப்ஸ் மற்றும் பல எளிமையான ப்ராஜக்ட்களை இவை எடுத்துச் செய்வதோடு, ஆன்லைனில் பலரும் செய்து கொடுக்கும் வண்ணம் பிற தளங்களிலும் தனது ஜாப் வொர்க்கினை அப்டேட் செய்கிறார்கள். இதில் பெரும்பான்மையான ஜாப்கள், YES/No Confirmation Tick & Option Ticks போன்ற டிக் ஜாப்களாகவே இருக்கும். ஆகையால், கொடுக்கப்படும் ஜாப் விவரத்தினைப் படித்துவிட்டு என்னச் சொல்லியிருக்கிறார்களோ, அதன்படிச் செய்து கொள்ள வேண்டியதுதான். இதில் பெரிய குறை என்ன என்றால், இது ப்ராஜக்ட். அதாவது அவர்களிடம் எப்பொழுது கையில் ப்ராஜக்ட் வொர்க் இருக்கிறதோ அப்பொழுதுதான் அப்டேட் செய்வார்கள். அது நடு ராத்திரியாக இருக்கலாம், மாலையாக இருக்கலாம், காலையாக இருக்கலாம். கிடைக்கும் பொழுது அப்டேட் செய்துவிடுவார்கள். அதைப்போல், இது இணைய உலகம் என்பதால், ஆன்லைனில் பல மூளை முடுக்குகளிலிருந்தும் பலர் செய்வதால் 1 இலட்சம் டாஸ்க் என்றாலும் விரைவாக பணிகள் முடிந்துவிடும். அதே நேரத்தில் தினமும் புதிய பணிகள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். ஆகையால், நீங்கள் ஆன்லைனில் சும்மா இருக்கும் பொழுது எல்லாம் ஏதேனும் டாஸ்க் வந்திருக்கிறதா என தினமும் செக் செய்து கொண்டே இருந்தால், கிடைக்கும் பொழுது செய்து நல்ல வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.

Easy Dick Job
ஒர் டாஸ்க்கிற்கு 1 செண்ட் முதல் 2 டாலர் வரை கிடைக்கும். அது வரும் டாஸ்க்கினைப் பொறுத்தது. பெரும்பாலும், எளிதான டிக் ஜாப்பே வருவதால், ஈசியாக டிக் செய்தே... 1 மணி நேரத்தில் 100 ரூபாய் பார்த்துவிடலாம். சில நாட்களில் அதனை விடவும் எளிமையான ஜாப் வந்தால், அல்லது டாஸ்க்கிற்கு கூடுதல் காசு கொடுத்தால், 1 மணி நேரத்தில் ரூ.500 கூட சம்பாதிக்க முடியும். அவ்வாறு நான் செய்து பணம் சம்பாதித்தும் இருக்கிறேன். இப்படியான டாஸ்க் வரும் பொழுது எல்லாம், அந்த டாஸ்க் எப்படியானது, எப்படி செய்ய வேண்டும் என்ற விவரங்களை, நான் செய்தவுடன் தினமும் படுகை.காம்-இல் அப்டேட் செய்து வருகிறென். ஆகையால், நீங்கள் தினமும் படுகையில் லாக்கின் ஆகி, ஏதேனும் புதிய ஆபர் அல்லது டாஸ்க் வந்திருக்கிறதா எனப் பார்த்தும் செய்து கொள்ளலாம் என்பதோடு, ஏதேனும் டாஸ்க் கொடுத்து, அது எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை என்றாலும், Easy Paid Online Jobs என்றப் பதிவுக்குள் சென்று எவ்வாறு செய்வது என்பதனைப் பார்த்துப் படித்துக் கொள்ளலாம்.

Eagerly wait for new Job
தினம் தினம் புதிய டாஸ்க்குகள் வந்தாலும், வாரத்தில் இரண்டு டாஸ்க்குகள் எளிமையாகக் கிடைக்கிறது என்பதனை எனது நீண்ட அனுபவத்தின் மூலம் பார்த்துவிட்டேன். ஆகையால் அந்த எளிமையான டிக் ஜாப்பினைப் பயன்படுத்தி 5 டாலர் பார்ப்பதன் மூலம், மாதம் $25 பார்த்துவிடலாம். அதாவது ரூ.1550. ஏற்கனவே நாம் விளம்பரம் மூலம் ரூ.1000 உறுதியான வருவாய் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம், இப்பொழுது கூடுதலாக ரூ.1550 என்பது ஓட்டிக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோல்டன் மெம்பராக அப்கிரேடு செய்து கொண்டால் ரூ.3600. ஆக மொத்தம் ரூ.6150 என்பது இந்த ஒர் தளத்தின் மூலம் என்று சொன்னால், நாங்கள் செய்வது 5 தளத்திற்கும் மேல். ஆகையால் தான் எங்களால் பல ஆயிரம் சம்பாதிக்க முடிகிறது. நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. விளம்பரம் பார்க்க வெறும் 5 நிமிடம் தான். டாஸ்க் என்பது வாரத்தில் இரண்டு நாட்கள்... அதுவும் 2 மணி நேரத்தில் செய்துவிடலாம்.... ஆக நமது நேரம் எனப் பார்க்கப் போனால் எல்லாமே சிறிய ஓய்வு நேரம் தான். அந்த ஓய்வு நேரத்தில் ரூ.6100 சம்பாதித்துவிட்டோம் என்றால், அடுத்து என்னும் கூடுதலாக டைம் ஸ்பெண்ட் செய்து, அடுத்தடுத்த தளங்கள் என்று செய்யும் பொழுதுதான் கூடுதலாக வருவாயினைப் பெற முடிவதோடு.... அவ்வப் பொழுது ஏதேனும் ஒர் தளத்திலிருந்து பணம் வாங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.


இப்பொழுது நான் எவ்வாறு சம்பாதிக்கிறேன், எவ்ளவு சம்பாதிக்கலாம் என்று தெரிந்திருக்கும், அத்தோடு உங்களுக்கும் இந்த தளத்தில் சேர்ந்து ஆன்லைனில் பணம் வருவாய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பதோடு, தினமும் கண்டிப்பாக விளம்பரத்தினைப் பார்ப்பேன் என்ற உறுதியிருந்தால், கீழே கொடுக்கப்பட்ட எனது லிங்க் மூலம் இந்த ஆன்லைன் பணித்தளத்தில் சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் வேலை >>>

Image




Image

வீட்டிலிருந்தப்படியே இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில் ஒன்று, பங்குச் சந்தை. அதில் வெளிநாட்டு நாணயம் மாற்று பங்குச் சந்தை எனும் Forex Currency Trading மிகவும் எளிதானதும், அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.

பங்குச் சந்தையில் இறங்குபவர்கள் கையில் பணம் இல்லாமல் இறங்க முடியாது. ஆனால், வரும் பொழுது கொண்டு சென்ற பணத்தினைக் காட்டிலும் அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. பலர், பங்குச் சந்தைப் பற்றிய போதிய விளக்கம், பயிற்சி இல்லாமலே, உள்ளே இறங்கி கையைக் கடிக்க விட்டுவிடுகிறார்கள்.

ஷேர் மார்க்கெட்டில் இறங்குகிறோம் என்றால், கண்டிப்பாக நமக்கு ஒர் சிறிய அனுபவமும் பயிற்சியும் வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நல்ல இலாபங்களைப் பெற முடியும். சேர் மார்க்கெட்டில் இறங்க குறைந்தது ஒர் மாதமாவது பிறரது அறிவுரையின்படி, நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

படுகை.காம், பங்குச் சந்தை அல்லது நாணய மாற்றுச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பயிற்சியினை நமக்கு வழங்குவதோடு, இலவசமாக பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றும் உருவாக்கம் செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் எந்தவொரு முதலீடும் செய்யாமல், ரியல் மார்க்கெட் நேரத்தில் ஷேர் ட்ரேடிங்க் எவ்வாறு செய்வது, எப்படி பை ஆர்டர் போடுவது, எப்படி செல் ஆர்டர் போடுவது, எப்பொழுது போட்ட ஆர்டரினை க்ளோஸ் செய்வது, எந்த நேரத்தில் எந்த ஆர்டரினை தேர்வு செய்வது என பல வழிமுறைகளைப் பயிற்சியாக வழங்குகிறார்கள்.

குறிப்பாக, பங்குச் சந்தையில் வெற்றி பெறத் தேவையான டெக்னிகல் அனலைசிஸ், சிம்பிள் ட்ரேடிங்க் இண்டிகேட்டர்ஸ், பிப்பனாச்சி ட்ரேடிங்க் பார்முலா, சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் என பல Share Trading Strategy முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இவற்றினை எளிதாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்வதுடன், ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்து வருவாயினையும் நமது சொந்த பகுப்பாய்வுடன் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

அதுமட்டும் அல்லாமல், தினம் தினம் நமக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பதால், எச்சரிக்கையுடன் ட்ரேடிங்க் செய்வதுடன்... இலாபங்களை மட்டுமே கொள்ள முடிகிறது.

ஷேர் மார்க்கெட் என வந்துவிட்டால், பயிற்சிக்கு என ஒர் கட்டணம், ட்ரேடிங்க் செய்வதில் ஒர் கமிஷன், தினசரி மார்க்கெட் டிப்ஸ் கொடுக்க ஒர் கட்டணம் என பல கட்டண முறைகள் இருக்க... படுகை.காம், அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒர்முறை கட்டணமாக ரூ.1500/- மட்டுமே நமது வாழ்நாள் படுகை கோல்டன் மெம்பர்சிப் கட்டணமாக பெறுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த குறைந்த கட்டணத்திற்கு படுகை.காம்-இல் மேலும் பல ஆன்லைன் ஜாப் வருவாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலமும் நீங்கள் நஷ்டமின்றி நல்ல வருவாய் பார்க்கலாம்.

நீங்கள் Forex Trading அல்லது பங்குச் சந்தை வணிகம் செய்ய ஆர்வமாக இருந்தால் இன்றே படுகை.காம்-இல் ஒர் உறுப்பினராக சேர்ந்து கொண்டு இலவசமாக தங்களது பயிற்சியினைத் தொடங்குங்கள்... ஒர் மாதத்தில் முழுமையாக ட்ரேடிங்க் பற்றிய அனுபவம் பெற்றப் பின், தங்களது சொந்தப் பணத்தினை ட்ரேடிங்கில் முதலீடாகச் செய்து வருவாய் பாருங்கள்.

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

மேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து இலவசமாக படுகை உறுப்பினராக இணைந்து மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


ஆன்லைன் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்வதற்கான இலவச பயிற்சி

அ - ஃ வரை

இப்பொழுது எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகளில் காலை 10 மணி நேரத்திற்கு எல்லாம் எந்த சேனல் பக்கம் திருப்பினாலும் ஷேர் மார்கெட் என அழைக்கப்படும் பங்குச் சந்தைச் செய்திகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைப்போல், சென்னை மற்றும் முக்கிய சிட்டிப் பகுதிகளில் ஷேர் மார்கெட் செய்வதற்காகவே அலுவலகம் திறந்து வைத்து காத்திருக்கிறார்கள். ஒர் சில ப்ரோக்கர் கம்பெனிகள், ஆட்களைப் போட்டு கஷ்டமர்களுக்கு போன் செய்து பங்கு பரிவர்த்தனைகளைச் செய்துவிடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்று வரும் பங்குச் சந்தை வருவாய் பிரிவிற்குள் நாமும் அடியெடுத்து பெரிய அளவில் வீட்டிலிருந்தப்படியே பல ஆயிரங்களை தினம் தினம் சம்பாதிக்கலாம். ஆனாலும் ஏன் பலரும் இதில் இறங்கவில்லை??? காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் ஆன்லைன் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சென்னை நகரத்தில் உள்ள சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளதா? என்று கேட்டால் இல்லை.

ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ரூ.6000 போதும். ஆனால், ரூ.25,000/ கொண்டு ட்ரேடு செய்வது நல்லது என்பது எங்களுடைய பரிந்துரை. சென்னையில் வசிப்பவர்களிடம் மட்டும் தான் ரூ.25,000/-+இண்டர்னெட் இருக்கிறதா? பிற மாவட்டத்தில் வசிப்பவர்களிடம் நெட்டும் + பணமும் இல்லையா? அல்லது ஐடி ப்ரூப் + அட்ரஸ் ப்ரூப் போன்றவை இல்லையா?

இப்படி ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய எல்லா தகுதிகளும் தமிழகத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் என அனைவருக்கும் இருந்தும் பலரும் அறியவில்லை, செய்யவில்லை என்றால், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் பற்றிய முழுமையான தகவல்கள் தமிழில் எங்கும் பரப்பப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகையால் தான் என்னும் பலர் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தப்படியே எளிமையாக மவுஸ் மூலம் இரண்டே இரண்டு கிளிக் செய்து பணம் சம்பாதிக்காமல் இருக்கிறார்கள்.

பிறந்த குழந்தைக்கு நடக்கத் தெரியாது ...பேசத் தெரியாது... ஆனால், நாம் அம்மா சொல்லு.... அக்கா சொல்லு... அத்த அத்தச் சொல்லு எனச் சொல்லி பேசக் கற்றுக் கொடுக்கிறோம்.. அந்தக் குழந்தையும் சிறப்பாக பேச ஆரம்பித்துவிடுகிறது. அதைப்போல்.... நட நட... எனச் சொல்லி நடக்கப் பழகிக் கொடுக்கிறோம், அதிலும் 10 தடவை கீழே விழுந்து சிரிக்கும். அதைப்போல், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் எப்படிச் செய்வது என்பது தெரியாமல் இருக்கும் உங்களுக்கு அடிப்படைப் பாடங்கள் அனைத்தையும் படுகை.காம் சிறப்பாக கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது. கீழே கொடுக்கப்படும் பாடங்கள் ஒவ்வொன்றையும் படிப்பது மட்டும் அல்லமால், அதனை அப்படியே பயிற்சியாகச் செய்துப் பார்க்கவும் ஒர் ஆன்லைன் டொமோ ஃபோரக்ஸ் அக்கவுண்ட் ஒன்றும் 1000 டாலர் பணத்துடன் இலவசமாக வழங்குகிறோம்.

இலவசப் பயிற்சியினை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம். சந்தேகம் ஏற்படின் எனது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். அதைப்போல், கும்மிடிப்பூண்டி(சென்னை-601201) அருகில் இருப்பவர்கள் நேரில் வந்து கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாலும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்.


இலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய >

ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:

1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/பேன் கார்டு போன்றவை)
3. அட்ரஸ் ப்ரூப் (ரேஷன் கார்டு/போன் பில்/ போன்றவை)
4. பேங்க் அக்கவுண்ட் + விசா டெபிட் கார்டு
5. ட்ரேடிங்க் செய்யப் பணம் (ரூ.5500)
பயிற்சியின் பொழுது பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தப் பின்னர் இன்வஸ்ன்மெட் செய்து ரியல் அக்கவுண்ட் மூலம் ட்ரேடிங்க் செய்து இலாபம் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆகையால் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இப்பதிவின் பின்னூட்டமாக மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொன்னால், இலவசமாக படுகை Forex Group அங்கத்தினராக இணைப்பதுடன், அனைத்து பயிற்சியும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சியினை முடித்தப் பின்னர் நீங்கள் விரும்பின் இன்வஸ்மெண்ட் செய்து ரியலாக ட்ரேடிங்க் செய்யலாம்.


Forex Trading செய்து இலாபம் சம்பாதிப்பது எப்படி? என்பதற்கான A -Z பயிற்சிகள்

இலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய >


1. Open a Free Demo Account > கிலிக் > viewtopic.php?f=50&t=5891
முதலில் இலவச ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றினை மேல் உள்ள லிங்க் வழியாகச் சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள்

2. HOW TO PLACE ORDER/DEAL in FOREX TRADING ACCOUNT? Click > viewtopic.php?f=50&t=5897&p=17886#p17886
டொமோ அக்கவுண்ட் அப்ரூவல் கிடைத்ததும், அடுத்து எப்படி ஆர்டர் போடுவது என்பதனை கற்றுக் கொள்ள மேல் உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள்..

3. HOW to open a deal & Close with Profit, set up with S/L & T/P? கிளிக்> viewtopic.php?f=50&t=5909
ஆர்டர் எப்படி ஒபன் செய்து இலாபத்துடன் க்ளோஸ் செய்வது மற்றும், ஆட்டோமெட்டிக்காக ஆர்டரை ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் பாயிண்ட் கொடுத்து ஆர்டரை Execute செய்வது என்பதனைப் பற்றி விவரமாகப் படிக்க > viewtopic.php?f=50&t=5909


4. மார்கெட் ட்ரெண்ட் பார்த்து, எப்படிச் சரியாக ப்ராபிட் ஆர்டராக போடுவது? கிளிக் > viewtopic.php?f=50&t=5910
என்னதான் ஆர்டர் போடத் தெரிந்தாலும் ட்ரெண்ட் பார்க்கத் தெரியாவிட்டால் அது நெகட்டிவாக முடிந்துவிடும். ஆகையால் மார்கெட் ட்ரெண்ட் எப்படி பார்ப்பது என்பதற்கான பாகம் பார்க்க > viewtopic.php?f=50&t=5910

5. Pips & Profit calculation பற்றி விவரமாக > viewtopic.php?f=50&t=5927
பைப்ஸ் மற்றும் அதனைக் கொண்டு எப்படி ப்ராபிட் கால்குலேட் செய்வது, ஆர்டர் செய்வதற்கு முன் ஈக்குவிட்டியினை எப்படி கால்குலேட் செய்வது பற்றிய பதிவு பார்க்க > viewtopic.php?f=50&t=5927

6. Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? > viewtopic.php?f=50&t=6050
$100/ ரூ.5500 போதும் ட்ரேடிங்க் தொடங்க ...

7. அடுத்ததாக சார்ட் டெக்னிகல் அனலைசிஸ் பற்றிப் பார்க்கலாம்...



ஒரே வாரத்தில் நீங்களும் ஃபோரக்ஸ் எக்ஸ்பர்ட் ஆவதற்கு, போரெக்ஸ் மார்கெட் பற்றிய அலசல் பதிவுகளை தவறாமல் படித்து, நீங்களும் அலசுங்கள்... எங்களது அலசல் பதிவுகளைப் படிக்க >


1. 16/20 வீக்லி ரிப்போர்ட், ஒர் அலசல் > viewtopic.php?f=50&t=5889
2. 22/26 வாரத்தில் நடந்தது என்ன? ஒர் அலசல்> viewtopic.php?f=50&t=5977
3. 29/3 மே - மார்கெட் அனலைசிஸ் ரிப்போர்ட் > viewtopic.php?f=50&t=6033
தொடரும்....




இன்றைய ஒவ்வொருவரின் எண்ணமும் தினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அது ஒன்றும் அத்தனை கஷ்டம் எல்லாம் இல்லை. ஆனால், பணியினை செய்ய வேண்டும், அதன் செயல்பாடு இருக்கிறது என்பதனை நன்றாகத் தெரிந்து கொண்டால் தான், உறுதியாகத் தினம் ரூ.1000 சம்பாதிக்க முடியும்.

படுகை.காம், கோல்டு மெம்பர்கள் ஒவ்வொருவரும் தினம் ரூ.1000, சம்பாதிக்க முடியும். இந்த ஆயிரம் ரூபாயினைச் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒர் மணி நேரம் போதும். ஆம், தினம் ஒர் மணி நேரம் சின்னச் சின்ன காப்பி பேஸ்ட் பதிவுகள் மற்றும் 1 பதிவு, 3 பின்னூட்டம் என நம் பொழுதினை 1 மணி நேரம் இணையத்தில் செலவழித்தால் போதும், எளிதாக தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

காப்பி பேஸ்ட்
காப்பி பேஸ்ட் செய்வதற்கு முதலில் தங்களிடம் ஒர் வலைப்பூ இருக்க வேண்டும். இல்லையெனில் இலவசமாக ஒர் வலைப்பூவினை http://www.blogger.com என்ற கூகுள் இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். எவ்வாறு இலவச இணையதள வலைப்பூ உருவாக்குவது என்பது தெரியவில்லை எனில் படுகை ஆன்லைன் பள்ளிக்கூடத்தில் உள்ள Free Blogger Website என்றப் பதிவின் மூலம் கற்றுக் கொள்ளவும்.

வலைப்பூ தொடங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து அந்த வலைப்பூவில் பதியப்பட வேண்டிய தரமான விளம்பர ஆர்ட்டிகளை படுகை.காம் வழங்கும். அதனை தங்களது வலைப்பூவில் காப்பி பேஸ்ட் செய்து கொண்டால் போதும். இவ்வாறு வாரம் ஒர் ஆர்ட்டிகள் வழங்கப்படும்... இதற்கு முன்னர் வழங்கப்பட்ட ஆர்ட்டிகள் என தங்களது வலைப்பூவில் ஒர் 100 ஆர்ட்டிகள் செய்துவிட்டால் போதும்... பின்னர் வாரம் ஒர்முறை வரும் ஆர்ட்டிகளை மட்டும் தங்களது வலைப்பூவில் சேர்த்துக் கொண்டே வாருங்கள். மேலும், இணையத்தில் கிடைக்கும் காப்பிரைட்ஸ் பிரச்சனையில்லாத நல்ல பயனுள்ள பதிவுகளை தேர்ந்தெடுத்து நிறைய பதிவுகளை உங்கள் வலைப்பூவில் தினமும் காப்பி பேஸ்ட் செய்து கொண்டே வாருங்கள்.

Referral Link & Ads Box
ஒவ்வொரு ஆர்ட்டிகளின் கடைசியிலும் தங்களது படுகை.காம் ரெபரல் லிங்கினை இணைத்துக் கொள்ளுங்கள். அதைப்போல், தங்களது வலைப்பூவின் சைடிலும் படுகை.காம் விளம்பரப் பேனர்களை ரெபரல் லிங்கோடு சேர்த்து இணைத்துக் கொள்ளுங்கள். இதனால், எவரேனும் தங்களது வலைப்பூவிற்கு வர நேரிட்டால் கண்டிப்பாக தங்களது ரெபரல் லிங்க் வழியாக படுகை.காம்-இல் ஒர் இலவச உறுப்பினராக இணைந்து கொள்வார்.

தினம் தினம் ரூ.1000 வருவாய்
படுகை.காம், இலவச உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஊக்கத்தொகை வழங்குவது இல்லை என்றாலும், அவர்கள் கோல்டு மெம்பர்களாக தரம் உயர்த்திக் கொண்டால் ரூ.500 கமிஷன் வழங்குகிறது. அவ்வாறு, அவர்கள் படுகை உறுப்பினர் ஆவதற்கோ, கோல்டு மெம்பர் ஆவதற்கோ, நீங்கள் எந்தவொரு கடினப் பணியும் செய்ய வேண்டியதில்லை.... முதலில் தங்களது வலைப்பூவில், படுகை வழங்கிய ஆர்ட்டிகளை காப்பி பேஸ்ட் செய்கிறீர்கள். அடுத்து இரண்டாவதாக, படுகையில் தினம் ஏதேனும் ஒர் 3 பதிவுகள் செய்வது அல்லது நண்பர்களோடு பின்னூட்டமிட்டு மகிழ்வாக இருப்பது என தினசரி 1 மணி நேரம் படுகை புதிய முக்கிய பதிவுகளைப் படித்து செயல்படுதல் என செலவிட்டால் போதும்... ஒர் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர்... அதாவது தங்களது வலைப்பூ கூகுளில் இடம்பெற்றப் பின்னர் நிறைவான வருவாய் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.


Image

Easy FreeWare JOB - No Work - Just Run a Software

இன்று இணையதளத்தில் புதியதாக ஒர் வருவாய் கொடுக்கக்கூடிய கண்டு, அவர்களின் பயன்பாட்டினை 2 மணி நேரம் நன்றாகப் படித்துவிட்டு, தற்பொழுது உங்களிடம் அறிமுகப்படுத்துக்றேன். அதுவும் பணியே இல்லாமல் பணம் கொடுக்கும் தளம் அல்லவா! ஆகையால் ஒர் முறைக்கு இரண்டு மூன்று முறைப் படித்துவிட்டு உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அத்தளத்தில் என் ரெபரர் யூசர் நேம் = athi என்பதனை மறந்துவிடாதீர்கள்.

Image
தினம் ரூபாய்.1000 சம்பாதிக்க join > Online PEERWARE job Click
(Enter referrer's username): = athi மறந்துவிடாதீர்.


சரி, ஏன் இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு ரெபர் செய்கிறேன். நீங்களும் கண்டிப்பாக பணம் வாங்க வேண்டும் என்பதற்காக. அது மட்டும் அல்லாமல், நான் அப்பணியினைச் செய்து பணத்தினைப் பெற்றப் பின் உங்களுக்கு உறுதியான Genuine jobs லிஸ்டில் வைத்து ரெபர் செய்து வருகிறேன். அந்த வகையில் நான் இதுவரைக்கும் 10க்கும் மேற்பட்ட தளங்களில் பணி செய்து பணத்தினை தினம் தினம் பெற்று வருகிறேன். அந்த வரிசையில் நான் பணம் பெற்ற தளங்களில் ஒன்று தான் இந்த கோமஸ்.

Gomez PEER என்ற தளம் ஒர் சாப்ட்வேர் டெவலப்பிங்க் கம்பெனி. அவர்கள் புதியதாக தயாரித்துள்ள, சாப்ட்வேர் ஒன்றினை பரிசோதனைச் செய்து கொள்ளும் விதமாக இலவசமாக, அப்படி இலவசமாகக் கொடுத்தாலும் யாரும் தினம் தினம் அக்டிவேட் செய்து ரன் செய்யமாட்டார்கள் என்பதனைத் தெரிந்து பணத்தினைக் கொடுத்து, தினம் ஆன்லைன் கனெக்ட் செய்து ரன் செய்ய சொல்கிறார்கள். அவ்வாறு, இத்தனை இலட்சம் கணிணியின் மூலம் எங்களது சாப்ட்வேர் பரிசோதனைச் செய்யப்பட்டு, தனது செயல்பாட்டை நிரூபணம் செய்துள்ளது, என்று கூறித்தான் சாப்ட்வேரை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும். ஆகையால்தான் பணம் கொடுத்து நம்மை சாப்ட்வேரை ஒரு கிளிக் செய்து ரன் செய்ய சொல்கிறார்கள். இது ஒன்றும் அப்படியான தவறான சாப்ட்வேர் ஒன்றும் கிடையாது Website Monitoring Software தான். இதன் மூலம் வீணாக விரயம் செய்யப்படும் Bandwidth, Fast Browsing ஆகியவற்றை தீர்க்க முடியும் என்று சொல்கிறார்கள். மற்றும் பெர்சனல் விடயங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாது என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், நாம் பேங்க் வெப்சைட், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தும் பொழுது மட்டும், இந்த சாப்ட்வேரை ரன் செய்யாமல் ஆப் செய்துவிடுவது ஒர் சேப்டி. ஆப் செய்யாமலும் வைத்துக் கொள்ளலாம், அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

மேலும் விளக்கமாகச் சொன்னால், CompuWare எனப்படும் இவ் சாப்ட்வேர் டெவலப்பிங்க் கம்பெனி 1973 ஆண்டு முதல் பெரிய கம்பெனிகளுக்கான புதிய டெக்னாலாஜிக்கை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதனை அதன் இணையதளமாகிய compuware.com மூலம் அறிய முடிகிறது. அதாவது ஆர்குட் எப்படி, கூகுளுடையதோ, அதைப்போல், compuware.com என்பதன் துணைத் தளம் தான் ஆகையால் மிக நம்பிக்கையுடன் நாம் அவர்கள் வழங்கும் சாப்ட்வேரை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என நினைத்து, இதனை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
Image
தினம் ரூபாய்.1000 சம்பாதிக்க join > Online PEERWARE job Click
(Enter referrer's username): = athi மறந்துவிடாதீர்.


Running Gomez PEER Software Application on System - No Work
இதில் நமது பணி என்ன?:
நமது பணி எனப் பார்த்தால் எதுவுமே இல்லை. ஒர் ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்கள் வழங்கு Gomexpeer என்ற அப்ளிகேஷன் சாப்ட்வேரை இறக்குமதி செய்து RUN செய்ய வேண்டும். பின்னர், ஏற்கனவே நாம் தமிழ் எழுத அழகி சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்திருக்கிறோம் அல்லவா, அதைப்போல் இதனையும் டவுன்லோடிங்க் செய்தவுடன் ஒர் லோகோ நமது கணிணியில் உருவாகும். அதனை நாம் கணிணியை ஸ்டார்ட் செய்து ஆன்லைனுக்குள் வரும் பொழுது அக்டிவேட் செய்துவிட்டால் போதும். அதாவது அதன் மீது தினம் ஒர் கிளிக் மட்டும் தான் நமது பணி. மற்றபடி, தினம் எத்தனை மணி நேரம் அக்டிவேட் செய்து ஆன்லைனில் இருந்தோம், நமது பெர்மார்மன்ஸ் எவ்வளவு என்பதனை எல்லாம் அந்த சாப்ட்வேர் அத்தளத்திற்கு கொடுக்கும் ரிப்போர்ட்டின்படி நமக்கான பேமண்ட் கால்குலேட் செய்து ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் அக்கவுண்ட் மின்பரிமாற்றம் வழியாக நமது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்துவிடும். உங்களுக்கு பேபால் வங்கிக் கணக்கு இல்லையென்றால், இப்பொழுதே ஒன்றினை உருவாக்கிக் கொள்ளுங்கள், இலவசம் தான் http://www.paypal.com .

இப்பணியினை உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்யலாம், அல்லது எங்கெல்லாம் பேபால் வழியாக பணம் பரிமாற்றம் அனுமதிக்கப்படுகிறதோ அங்கிருந்தெல்லாம் செய்யலாம்.

Join Now click > http://padugai.com/genuinejobs/onlinejob4.html

அப்புறம் என்ன, இப்பொழுதே ஒர் கோமெஸ்பீர் கணக்கினைத் தொடங்கி இணைய வருவாயைப் பார்க்கலாம் அல்லவா, அதுவும் பணியே இல்லை என்கிற பொழுது... கரும்பு திங்க கூலி கிடைக்கும் பொழுது ஏன் விடுவானேன்?

Image
தினம் ரூபாய்.1000 சம்பாதிக்க join > Online PEERWARE job Click
(Enter referrer's username): = athi மறந்துவிடாதீர்.


நான் பெற்ற பேமண்ட் ப்ரூப் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
Attachments
Online job payment proof gomez software online jobs.png
Genuine Online Part Time jobs with Good Payment Guarantee , referrer Athi, tamil online job site admin
Online job payment proof gomez software online jobs.png (131.49 KiB) Viewed 1418 times


மிகவும் எளிதான கேப்சா டேட்டா எண்ட்ரி வேலை


பெரிய பூமியை கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாக்கிய இணையத்தினால், ஆசை என்னும் வானத்தினை சிறியதாக்க முடியவில்லை.


அதிக விளக்கங்களைப் படிக்க விரும்பவில்லை எனில், நேரடியாக கீழ் உள்ள படத்தினை கிளிக் செய்து, Data Entry வேலையை உடனே இலவசமாக ஆரம்பிக்கலாம்.

Image


CLICK the above IMAGE AND READ IN ENGLISH


ஒர் எளிமையான வேலை வாய்ப்பிற்கான தலைப்பினைக் கொடுத்துவிட்டு, ஆரம்பமே புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறானே என்று கொஞ்சம் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறதா? வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருந்து எனது இந்த முழு ஆர்ட்டிகளையும் படித்துவிட்டு, உங்களது Data Entry வேலையினை தொடங்குங்கள்.

இணையத்தில் அதிகமாகப் தேடுப்படும் பணிகளில் ஒன்று, Data Entry Work. அப்படியான வேலை நமது படுகை.காம் வழங்குவது இல்லை என்பதனால் கோல்டு உறுப்பினராக சேராதவர்கள், மிக அதிகம். அதிலும், டேட்டா என்றி வேலையைக் காட்டிலும் படுகை பணிகள் மிகவும் எளிமையானது என்று சொன்னாலும் கேளாதவர்கள் அதிகம். சரி, பராவாயில்லை.

இதுநாள் வரையில், என் வழியில் எல்லோரையும் அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால், எல்லோரும் நாங்கள் விரும்பும் படி அழைத்துச் சென்றால் தானே வர முடியும், என்று சொல்லாமல் சொல்கிறார்கள்... தாம் விரும்புவது எதுவென்றே தெரியாமல். ஆகையால் நானும் உங்கள் வழியிலேயே வருகிறேன், அதற்காக பதிவிடுவது நானாக இருந்தாலும் "படுகை" என்று சொல்வதற்கு முன்னர், கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள், சரிங்களா.

ஆன்லைன் Data Entry வேலை

ஆன்லைனில் டேட்டா என்றி வேலை தேடுபவர்கள், எந்த அளவுக்கு டைப் ரைட்டிங்க் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், வசதி வாய்ப்பு குறைந்தவர்களே அதிகமாக வேறு எந்த வேலை வாய்ப்பு படிப்பையும் படிக்க முடியாமல், டைப் ரைட்டிங்க் படித்தால் வேலை கிடைக்கும் என்று +2 உடன், குறைந்த செலவிலான டைப் ரைட்டிங்க் கற்றுக் கொள்கிறார்கள். மற்றப்படி, வீட்டில் கணிணி & இண்டர்நெட் வசதி வாய்ப்புள்ளவர்கள் அதிகம் டைப் ரைட்டிங்க் கற்றிருக்கிறார்களா? என்றால் கொஞ்சம் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. சரி, பரவாயில்லை.
காசா? பணமா? இலவசம் தானே!!


காசா பணமா? இலவசம் தானே! ஆகையால், Data entry job, Captcha Data entry வேலை என்று மேலும் மேலும் அழைவதைக் காட்டிலும், நமது டைப் ரைட்டிங்க் திறமைகள் என்ன என்றும், எவ்வளவு சம்பாதிக்க முடிகிறது என்றும், நாம் பரிசோதித்துவிடுவோம். ஏனென்றால், அப்பொழுது தானே இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று ஓடாமல், உட்கார்ந்து வேலை செய்ய முடியும்!
Image
Image


சரி, இலவசம் என்று கணக்கினைத் தொடங்கியாற்றி, அடுத்து என்ன செய்வது?. இடப்பக்கம் இருக்கும் Solved Images என்பதன் மீது ஒர் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது பக்கத்தின் நடுவில், ஒர் சின்ன இமேஜ் உருவாகும். அதிலிருக்கும் எழுத்துக்களை அப்படியே கீழிருக்கும் பாக்ஸில் டைப் செய்துவிட்டு, Submit என்பதன் மீது கிளிக் செய்ய வேண்டும், Enter என டைப் செய்யக்கூடாது. மேலும், ஒர் இமேஜில் உள்ள எழுத்துக்களை டைப் செய்ய 15 செகண்ட் தான் நேரம். அதற்குள் முடித்து சப்மிட் கிளிக் செய்துவிட வேண்டும். இல்லாவிடில் Kicked out என்ற வார்னிங்க் மெசேஜ் வரும். சாதரணமாக டைப் ரைட்டிங்க் லோயர் கற்றவர்களோ அல்லது, கீ போர்டு நாலேஜ் உள்ளவர்களுக்கோ, 15 செகண்ட் என்பது போதுமான ஒன்றுதான். அப்படியில்லாமல் கீ போர்டில் a எங்கே? u எங்கே? என்று தேடிப்பிடித்து டைப் அடிப்போர் என்றால் 15 செகண்ட் என்பது கடந்துவிடும் என நான் நினைக்கிறேன். இல்லை நான் வேகமாக கண்டுபிடித்து 10 எழுத்துக்களை டைப் செய்துவிடுவேன் என்றாலும் இதனை முயற்சிக்கலாம்.

இமேஜில் தெரியும் ஆங்கில எழுத்துக்கள் சுமால் லெட்டரில் இருந்தால் சுமால் லெட்டராகவும், கேபிட்டல் லெட்டரில் இருந்தால் கேப்சிலும் டைப் செய்ய வேண்டும், இடையில் எண்களும் வரும். பெரும்பாலும் ஒவ்வொரு இமேஜும் இரண்டு வார்த்தைகளைக் கொண்டே வரும், அப்படியிருந்தால் இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே ஸ்பேஸ் விட்டு டைப் செய்ய வேண்டும். அல்லது ஒரே வார்த்தையாகக் கூட வரலாம். சில நேரம் கேப்ஸ் லெட்டர் & எண்கள் கொண்ட ஒரே வார்த்தை கேப்விட்டு கேப்விட்டு வரலாம். அப்படி வருகையில் நீங்கள் ஸ்பேஸ் விடாமல் ஒரே வார்த்தையாக டைப் செய்ய வேண்டும்.

சில நேரங்களில், வார்த்தைக்குப் பின்னே தெளிவற்ற வார்த்தைகள், பாதி மட்டுமே தெரிந்த வார்த்தைகள் என இமேஜ் ஒழுங்கற்று தெரியலாம். அவ்வாறன இமேஜில், தெளிவான எழுத்துக்களை மட்டும் டைப் செய்ய வேண்டும்.

சிலே எழுத்துக்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அருகிலிருக்கும் Skip பட்டனை உபயோகப்படுத்தி, அடுத்த இமேஜ்க்கு போகலாம். ஆனால், கிக்டு என்ற வார்னிங்க் வரும். அதைப்போல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொழுது ஒய்வுக்காக pause என்ற வலப்பக்கம் இருக்கும் பட்டனை பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தும் பொழுதும் கிக்டு என்ற வார்னிங்க் வரும். இவ்வாறக அதிக கிக்டு வார்னிங்க் வந்து கொண்டே இருந்தால், உங்களது கணக்கு முடக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆகையால், குறிப்பிட்ட நேரத்திற்குள் டைப் செய்துவிட வேண்டும். அதற்காக தவறாக டைப் செய்து சப்மிட் கொடுத்துவிடக் கூடாது. அதிகமான தவறுகள் வந்தாலும் உங்களது கணக்கு முடக்கப்படும். தவறாக நீங்கள் டைப் செய்தவை எல்லாம், profile & payment process என்ற இடத்தில் பார்க்கலாம். சில நேரம், வேலை முடித்துவிட்டுச் செல்லும் பொழுது 1 $ இருந்தது, இப்பொழுது வந்து பார்த்தால் 1/2 டாலர் தான் இருக்கிறது என்று அய்யோ என்றால், அது உங்களது தவறான டைப் ரைட்டிங்காக கழிக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் தொடர்ந்து சரியாக முயற்சித்து, பணத்தினைப் பெற பாருங்கள். அப்படி சரியாகச் செய்தும் குறைவது போல், மீண்டும் மீண்டும் நடப்பதன் மூலம் அறிந்தால், இங்கு எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒர் மணி நேரத்தில் 1000 வார்த்தைகள் எளிமையாக டைப் செய்யலாம் என்று டைப் ரைட்டிங்க் செய்பவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், 8 மணி நேரத்தில் 5 - 7 டாலர் சம்பாதிக்கலாம். ஒர் மாதத்தில் 7500 - 11,000 ரூபாய் அல்லது அதற்கு மேலும் நீங்கள் சம்பாதிக்கலாம். நீங்கள் சம்பாதித்த பணத்தினை காசோலையாகவோ! உங்கள் கணக்கிற்கு நேரடியாக டெபிட் கார்டு மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

பேமண்ட் 2 வாரத்திற்கு ஒர்முறை அல்லது 15 நாட்களுக்கு ஒர்முறை வழங்குப்படுகிறது. அதற்குள் குறைந்தப்பற்றத் தொகையான $.3 உங்கள் கணக்கில் இருந்தால் 2 நாட்களுக்குள், வங்கிக்கு அனுப்புவதாக சொல்கிறார்கள்.
Image


என்னும் ஜாயிண்ட் பண்ணலையா? ஏன்!
இலவசம் தானே! ஆகையால் இப்பொழுதே ஜாயின்ட் பண்ணிவிட்டு பணத்தினைப் பெற்றதும் என்று மட்டும் அல்லாமல் தவறாமல் தங்களது அனுபவத்தினைக் இங்கு கூறுங்கள். ஏனெனில் மற்றவர்களுக்கு அது பயனாக அமையும்.


குறிப்பு: ஆன்லைன் ஜாப்பில் மாதம் ரூ.35,000/-க்கும் மேல் சம்பாதிக்க வேண்டும் என்றால், நமக்கு உதவுவது ரெபரல் & விளம்பரம் தான். அதற்கு, ஆயிரம் இரண்டாயிரம் என்று பதிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன், தங்களுக்கும் அந்த வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறேன். கோல்டு மெம்பராகி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


Image


ஆன்லைன் ஜாப் செய்ய ரூபாய் 1500 கட்ட வேண்டுமா? ஏமாற்றிவிட மாட்டீர்களே!!! என்ற கேள்விதான் முதன் முதலில் எல்லோர் மனதில் தோன்றுகிறது. ஆகையால், நாங்கள் உங்களுக்கு முதலில் ஒர் வாரத்தில் எப்படி ரூ.1500/ சம்பாதிப்பது என்ற ஒர் பணியினைச் சொல்கிறேன். இதனைச் செய்து ரூ.1500/- சம்பாதித்து, அதனை படுகைக்கு கட்டணமாக செலுத்தி கோல்டு மெம்பராகுங்கள். பின்னர், எப்படி மேலும் விவரமாக, தினம் 30 நிமிடம் காப்பி பேஸ்ட் செய்து தினம் ரூ.1000 சம்பாதிப்பது எப்படி என்ற எல்லா விவரங்களையும் கொடுக்கிறேன்.

இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது.

Image

1. முதலில் மேல் உள்ள பட்டனைக் கிளிக் செய்து, இலவசமாக இணைந்து கொள்ளுங்கள்.

2. சேர்ந்தவுடன், அத்தளத்திற்குள் லாக்கின் ஆகுங்கள். View Ads என்றொரு பட்டன் மேலிருப்பதனைப் பார்த்து கிளிக் செய்யுங்கள். அதில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அனைத்தையும் பாருங்கள்.

3. அடுத்து, Task என்றொரு பட்டன் இருப்பதனைப் பாருங்கள். அதனைக் கிளிக் செய்து ஏதேனும் பணியினைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள். ஒர் பணியினை செய்ய முடியவில்லை அடுத்ததை செய்யுங்கள்.

4. இவ்வாறு அனைத்து பணியினையும் முயற்சி செய்து கற்று செயல்படுங்கள், தினம் 10 டாலர் (ரூ.500) சம்பாதிக்கலாம்.

5. இன்று செய்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் அடுத்த நாள் அதைப்போல் விளம்பரத்தினை பார்த்துவிட்டு, Task பணியினைச் செய்ய ஆரம்பியுங்கள். ( நேற்று செய்த பணியாக இருந்தாலும் இன்று திறந்து செய்யுங்கள், இன்று விடாவிட்டால் நாளையும் திறந்து முயற்சியுங்கள், இப்படி தினம் தினம் முயற்சித்து கற்றுக் கொள்ளுங்கள்.)

6. இவ்வாறு தினம் தினம் முயற்சித்து பணியினைச் செய்ய கற்றுக் கொண்டால் 4 வது நாள் முதல் உங்களுக்கு தினம் தினம் பணியினைக் கொடுப்பார்கள். அதைப்போல், நீங்கள் இதுவரைக் கற்றுக் கொண்டதற்கும் பணம் கொடுத்துவிடுவார்கள்.

7. பேமண்ட் வாரம் இருமுறை வழங்கப்படும். ஆகையால் ஒரே வாரத்தில் ரூபாய் 1500 சம்பாதித்து படுகை கோல்டன் மெம்பர் ஆகிவிடுங்கள்..... மேலும் எப்படி 30 நிமிடத்தில் 1000 சம்பாதிப்பது என்ற விவரத்தினை கற்றுத் தருகிறோம்.


நன்றி.
Image


SITE LINK > http://padugai.com/genuinejobs/onlinejob1.html

online job payment proof real onlinejobs.png
Real online jobs payment proof, genuine & legit online job site
online job payment proof real onlinejobs.png (154.72 KiB) Viewed 4819 times


இந்த மாதத்தில் மட்டும் நான் பெற்ற சில பண விவரங்கள். மேலும் பேமண்ட் ப்ரூப் உள்ளே இருக்கிறது.

நான் ஒரே நாளில் $20.00 சம்பாதித்தற்கான ஆதார வீடியோ.


Easy online jobs task - mturk online jobs clixsense work easy daily 15 dollars free jobs.jpg
Easy online jobs free and income guarantee
Easy online jobs task - mturk online jobs clixsense work easy daily 15 dollars free jobs.jpg (127.84 KiB) Viewed 4819 times


உங்களால் ஒர் டாலர் கூட சம்பாதிக்க முடியாவிட்டாலும், கோல்டன் மெம்பர் ஆகினால் எப்படி எளிமையாக காப்பி பேஸ்ட் ஜாப் செய்து சம்பாதிக்க வைத்துவிடுவோம்.

மேல் பாருங்கள், நான் வெறும் 60 டாஸ்க் தான் செய்துள்ளேன், ஆனால் பலர் 400, 500, 450 என ஒரே நாளில் செய்துள்ளார்கள். ஒர் நாளைக்கு 500 டாஸ்க் என்றால் 20 டாலர் > 1100 ரூபாய். இது பணிக்கு கிடைத்தது மட்டும், இன்னும் கமிஷன், Prize, Offers இவற்றினை எல்லாம் கணக்கீடு செய்தால், ஒரே நாளில் ரூ.1500/ சம்பாதிப்பவர்களும் அங்கு இருக்கிறார்கள்.

Popular Posts